Editorial / 2020 ஜனவரி 23 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வடக்கு மாகாணத்தில், இவ்வாண்டில், மூன்று இலட்சம் தென்னங்கன்றுகளை பயனாளிகளுக்கு விநியோகிப்பதற்கு, தென்னை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்தாண்டில், 1 இலட்சத்து 12 ஆராயிரத்து 800 தென்னங்கன்றுகள் தென்னை அபிவிருத்தி சபையால் மானிய விலையில் வழங்கப்பட்டன.
இதற்கமைய, யாழ்ப்பாணம் மாட்டத்துக்கு 38,800 தென்னங்கன்றுகளும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 31,800 தென்னங்கன்றுகளும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 42,200 தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago