2025 ஜூலை 14, திங்கட்கிழமை

37 கிலோ மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது

Gavitha   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

அனுமதிப்பத்திரமின்றி மாட்டிறைச்சியை கொண்டு சென்றதாக கூறப்படும் ஒருவரை துன்னாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் துன்னாலை பகுதியிலிருந்து பருத்தித்துறைக்கு இறைச்சியை கொண்டு செல்லும் போதே சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், 37 கிலோ மாட்டிறைச்சியையும் கைப்பற்றியுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

கரவெட்டி கால்நடைவைத்தியதிகாரி பிரிவில் கால்வாய் நோய் தாக்கம் காணப்படுவதனால் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .