2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

‘5 ஆண்டுகளுக்குள் முன்னேற வேண்டும்’

Editorial   / 2018 ஜூன் 10 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ். நிதர்ஷன்

இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள், நாங்கள் எங்களை சரிசெய்துகொண்டு, விஞ்ஞானத் துறையில் எங்களுடைய மாணவர்களை மேலே கொண்டுவர வேண்டுமென்று, வட மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

அவ்வாறு செய்யாவிடின், இங்கே கூக்குரலிடுவதில் எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடுமெனவும் சிங்கள மயமாக்களுக்குள் சங்கமமாகிச் சரணாகதி அடைகின்ற நிலைமையே ஏற்படுமெனவும், அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் - வடமராட்சி ஹாட்லி கல்லூரியில், நேற்று (09) நடைபெற்ற வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .