A.P.Mathan / 2011 ஜனவரி 08 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கட்டுடை - இடிகுண்டு தூக்குணி வைரவர் ஆலயம் 500 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் புனரமைப்புச் செய்யப்படுகிறது. நவீன வடிவில் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகின்றன.
எனவே பணிகள் முடிவடைந்ததும் விரைவில் விசேட பூசை வழிபாடுகளுடன் மகா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.
இதேவேளை 500 வருடங்கள் பழமை வாய்ந்த மேற்படி ஆலயத்தில் இருந்தே மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் தேர்த்திருவிழாவுக்கான பூசைப் பொருட்கள் கொண்டுசெல்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
3 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
22 Dec 2025