2025 மே 02, வெள்ளிக்கிழமை

அகழ்வுப் பணிகள் மீண்டும் இடைநிறுத்தம்

Kogilavani   / 2021 மார்ச் 26 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில், தொல்பொருள்  திணைக்களத்தினரால், இன்று(26) முன்னெடுக்கப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

மேற்படிப் பகுதியில், கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம்பெறும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வாராட்சியானது நிறுத்தட்ட நிலையிலேயே, இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. 

குறித்த பகுதியில் அதிகளவான மக்கள் ஒன்றுகூடியதையடுத்து, மக்களின் எதிர்ப்பின் பிரகாரம் அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X