Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜனவரி 07 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்களின் பழைய மாணவர் சங்மொன்றினை அங்குரார்ப்பணம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வளாகத்தின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதன் நிமித்தம் சனிக்கழமை(09) வவுனியா பூங்கா வீதியில் உள்ள வவுனியா வளாக அலுவலகத்தில் காலை 9 மணிக்கு பழைய மாணவர் சங்கம், அங்குரார்ப்பணம் செய்யதுவைக்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .