Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூன் 26 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமராட்சி கிழக்கு ஆழியவளை கொடுக்கிளாய் கடல் நீரேரியூடான பாதை அமைக்கும் அபிவிருத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, மேற்படி பாதை நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு, நேற்று நடைபெற்றது.
இதில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வட மாகாண சபை உறுப்பினர்களான சயந்தன், ஆனோல்ட் மற்றும் அஸ்மின்ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .