2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Niroshini   / 2016 ஜூன் 26 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்படவுள்ள வடமராட்சி கிழக்கு உடுத்துறை பாரதி சனசமூக நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று  நடைபெற்றது.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கனகேஸ்வரன் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபைச் செயலாளர் ஶ்ரீபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X