Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
எம். றொசாந்த் / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் “அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றுக்காக, இன்று (01) யாழ்.வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு வருகை தரவுள்ள முன்னாள் ஜனாதிபதியை வரவேற்பதுக்கு வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் “அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
41 minute ago