2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

அமைச்சு உப அலுவலகம் மாங்குளத்தில் திறந்து வைப்பு

Kogilavani   / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினுடைய உப அலுவலகம், மாங்குளத்தில் இன்று (20) காலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.

இந்நிகழ்வில், வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .