2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (08) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்து, பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .