2025 மே 12, திங்கட்கிழமை

ஆயர் இல்லத்தில் சந்திப்பு

Editorial   / 2020 ஜூலை 23 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்., கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களுக்கும் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஆயர் இல்லத்தில், இன்று (23) நடைபெற்றது.

இதன்போத, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையிலான வேட்பாளர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், திருமதி சசிகலா ரவிராஜ், இமானுவேல் ஆர்னோல்ட், தபேந்திரன் உள்ளிட்ட வேட்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் தேர்கள் கள நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X