2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆயுதங்கள் மீட்பு

Editorial   / 2019 ஜூன் 15 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா

மக்கள் நடமாற்றம் இல்லாத சிறுதீவுப் பகுதியில், நேற்று (14) பெருமளவிலான ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படைப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், ஸ்தலத்துக்கு விரைந்த கடற்படையினர்,விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து, 98 டெனினேட்டர்கள், 12 கிலோகிராம் சி.4 வெடிமருந்துகள், வெடிபொருள்கள் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.

மக்கள் நடமாட்டமற்ற இந்த தீவில், மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பல கோணங்களிலும் விசாரணைகளை, யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .