Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் தொண்டர்களால், வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால், இன்று (29) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டும், உரிய நியமனங்கள் இன்றுவரை வழங்கப்படவில்லையெனத் தெரிவித்தும் தமக்குரிய நியமனத்தைப் பெற்றுத் தருமாறு கோரியுமே, சுகாதாரத் தொடண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago