Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜூன் 30 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரொமேஸ் மதுசங்க
யாழ்ப்பாணத்தில், ஆவா குழு உறுப்பினர் ஒருவருடைய வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அருகே உள்ள இராமநாதன் வீதியில் உள்ள வீட்டின் மீதே, நேற்று (29) இரவு, இவ்வாறு பெற்றோல் குண்டு வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மோட்டர் சைக்கிளில் வந்த 3 பேரே, இத்தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக, யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025