Editorial / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். நிதர்ஷன்
கொடிகாமம் - மாசேரி பகுதியில் உள்ள ஆவா குழு உறுப்பினர் ஒருவரின் வீட்டின் மீது, நேற்று (25) இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானும் வீட்டின் தளபாடங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.
பட்டா ரக வாகனத்தில் வந்த 15 பேர் கொண்ட கும்பலொன்றே, இந்தத் தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக, கொடிகாமம் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026