Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு, சிறாட்டிகுளம் பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட 17 புதிய வீடுகளும் பகுதியாக திருதப்பட்ட 19 வீடுகளும் செவ்வாய்க்கிழமை (08) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றாகக் காணப்படும் மாந்தை கிழக்கு சிறாட்டிகுளம் பகுதியில், 62 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய அரசின் நிதியுதவியுடன், வீடுகளற்ற 17 குடும்பங்களுக்கான 17 புதிய வீடுகள் அமைக்கப்பட்டதுடன் 19 வீடுகள் பகுதியாக திருத்தப்பட்டன.
குறித்த கிராமத்தில், ஏற்கெனவே நேப் வீட்டுத்திட்டத்தின் கீழ் ஒரு தொகுதி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago