2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

இந்திய மீனவர்களால் வலைகள் அழிப்பு

George   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.மகா

கட்டைக்காடு பகுதியிலுள்ள 6 மீனவர்களின் வலைகளை, அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள், அழித்துச் சென்றுள்ளதாக, கட்டைக்காடு கடற்றொழிலாளர் சங்க தலைவர் ஜேம்ஸ் கிறிஸ்துராஜா தெரிவித்ததார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “கட்டைக்காடு பகுதியில் உள்ள மீனவர்கள் விரித்து வைத்த வலையை, ஞாயிற்றுக்கிழமை இரவு, இந்திய மீனவர்கள் அழித்துள்ளனர். இதன்போது, 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் அழிவடைந்துள்ளன.

அத்துமீறி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த, கடற்படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X