Editorial / 2018 மே 09 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
- கே.மகா, எஸ்.நிதர்ஷன்
வடமராட்சி துன்னாலை தெற்குப் பகுதியில் கைவிடப்பட்ட மலசலகூடத்தில் இருந்து கையெறி குண்டு ஒன்று இன்று (09) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற ஒருவரே இக் குண்டை கண்டு நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் குண்டினை மீட்டுள்ளனர்.
இக்கையெறி குண்டானது இந்திய இராணுவம் இலங்கையில் இருந்த காலத்துக்குரியது என தெரிவிக்கப்படுகிறது.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago