Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
செல்வநாயகம் கபிலன் / 2017 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 12 பேரை, இரண்டு விசைப்படகுகளுடன் நெடுந்தீவு பகுதியில் வைத்து நேற்று (09) இரவு கடற்படையினர் கைது செய்துள்ளதாக, யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறையின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
கைதான மீனவர்கள் அனைவரும் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மீனவர்களை கடற்படையினரிடம் இருந்து பொறுப்பேற்றுள்ளதாக உதவி பணிப்பாளர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .