2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

இரணைதீவு மக்களுக்கு நிதி

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்  

இரணைதீவு மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கென, மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்து, ஒன்பது இலட்சம் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக, பூநகரி பிரதேச செயலாளர் ச.கிருஷ்ணேந்திரன் தெரிவித்தார்.  

பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் நேற்று (12) நடைபெற்றது. இதன்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .