2025 மே 05, திங்கட்கிழமை

இரத்ததான முகாம்

Niroshini   / 2020 நவம்பர் 15 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவின் 63ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, வலிகாமம் தென்மேற்கு மானிப்பாய் பிரதேச இளைஞர் அணியினரால், இன்று (15) காலை ஆணைக்கோட்டை - மானிப்பாய் பிரதேச அரச வைத்தியசாலையில், இரத்ததான முகாம் ஒன்று ஏறடபாடு செய்யப்பட்டது.

கொரோனா தாக்கத்தால் வைத்தியசாலைகளின் இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய வைத்திய அதிகாரி, இது போன்ற இரத்ததான முகாம்களை ஒழுங்குபடுத்தி உதவுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மேலும் இரத்ததான முகாம்களை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என, ஈழ மக்கள் ஐனநாயக் கட்சியின் மானிப்பாய் பிரதேச நிர்வாகச் செயலாளர் வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X