2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘இராணுவ முகாம்களுக்கான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன’

Editorial   / 2017 ஜூலை 03 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தனியார் காணிகளில் உள்ள இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறி, தமக்கான முகாம்களை அமைப்பதற்கு ஏற்ற சில இடங்களை, பிரதேச செயலர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று, யாழ். மாவட்டச் செயலகத்தில், நேற்று முன்தினம் (03) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வின்போதே, சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X