2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இராணுவச் சீருடைகளுடன் இளைஞன் கைது

Niroshini   / 2021 ஜூலை 20 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில், இராணுவச் சீருடைகளை உடைமையில் வைத்திருந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த இளைஞன்  இராணுவத்தில் பணியாற்றியவர் எனவும் பின்னர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டவர் எனவும், விசாரணையில் தெரியவந்துள்ளது.

இராணுவ பணியிலிருந்து விலகும் போது, இராணுவ சீருடையை ஒப்படைக்காமல், தனது உடைமையில் வைத்திருந்த போதே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X