2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இருவர் மீது வாள்வெட்டு

Editorial   / 2018 ஜூன் 18 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பிரதேசத்தில், நேற்று (17) இரவு இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவி்த்தனர்.

கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த, ஸ்ரீ ரங்கநாதன் (வயது 28) மற்றும் சண்முகராஜா சிவதீபன் (வயது 24) ஆகியோரே, இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த சிலர், இவ்விருவர் மீதும் வாள்வெட்டை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .