2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர்கள் மீது வாள்வெட்டு

Editorial   / 2018 ஜூன் 10 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

 

யாழ்ப்பாணம் - கொக்குவில் மேற்கு - ஆறுகால்மடம் பகுதியில் பகுதியில், இன்று (10) காலை இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவினர், இரு இளைஞர்கள் மீது வாள்வெட்டை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவத்தில், இரு இளைஞர்களும் காயமடைந்ததோடு,அவர்களிருவரும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில்,  மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X