2025 மே 13, செவ்வாய்க்கிழமை

உறவினர் கொலை; ஒருவர் கைது

Editorial   / 2020 ஜூலை 05 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், எம்.றொசாந்த்

நீர்வேலி வடக்கு  பகுதியில், ஒருவரைக் கொலை செய்தக் குற்றச்சாட்டில், சந்தேகத்தின் பேரில் நேற்று  (04) ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜூன் 23ஆம் திகதியன்று, உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற முரண்பாட்டில், ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில், உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X