2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

உறுப்பினர் காலமானார்

Editorial   / 2018 ஜூன் 10 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

நோய்வாய்ப்பட்ட நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் இ.குமாரசாமி, நேற்று (09) மாலை காலமானார்.

கடந்த 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற வலிகாமம் தெற்குப் பிரதேச சபைத் தேர்தலில் வெற்றிபெற்று உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட் குமாரசாமி, இந்த வருடம் இடம்பெற்ற தேர்தலிலும் வெற்றிபெற்று உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

அன்னாரின் இறுதி கிரியைகள், சுன்னாகத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில், இன்று (10) இடம்பெற்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X