2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Mayu   / 2024 நவம்பர் 10 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். கோப்பாய் பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் மீது  இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கோப்பாய் சந்தி அருகில் பயணித்த போது ஞாயிற்றுக்கிழமை (10)  காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, தாக்குதலுக்கு உள்ளாகிய ஊடகவியலாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

நிதர்ஷன் வினோத் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X