2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஏழு நோயாளர்களும் நலமாக உள்ளனர்

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில், கொரோனா வைரஸ் தொற்று உள்ள ஏழு நோயாளர்களும் நலமாக உள்ளதாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையில், இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளவர்கள் என இனங்காணப்பட்ட 7 நோயாளர்களும் நலமாக உள்ளனர். அவர்கள் விரைவில் குணமடைந்து தங்களது வீடுகளுக்குத் திரும்புவார்கள். மேலும் கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனைகளை விஸ்தரிக்க எண்ணி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X