2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஒஸ்மானியா கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம்

Sudharshini   / 2016 மே 15 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், ஒஸ்மானியா கல்லூரியின் 2016ஆம் ஆண்டிற்கான பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம், இம்மாதம் 22ஆம் திகதி  காலை 10 மணிக்கு கல்லூரியின் மஹ்மூத் மண்டபத்தில் நடைபெறவுள்ளதென கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம் அஸ்ரப் தெரிவித்துள்ளார்.

 இக்கூட்டத்தில் புதிய உறுப்பினர் தெரிவு இடம்பெறவுள்ளமையினால் அனைத்து பழைய மாணவர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X