2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கைக்குண்டுகள், தோட்டாக்கள் மீட்பு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.மகா

வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில், 2 கைக்குண்டுகளும் சில தோட்டாக்களும் மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

வீடு கட்டுவதற்காக அத்திபாரம் வெட்டியபோது, இந்தக் கைக்குண்டுகளும் தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அதிரடிப் படையினரின் உதவியுடன் கைக்குண்டுகளையும் தோட்டாக்களையும்  மீட்டதாக, பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X