Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 24 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் நேற்று (23) மீட்கப்பட்டுள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், அதேயிடத்தை சேர்ந்த சின்னையா மார்கண்டு (வயது 84) என, பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை காணாமல் போயிருந்த முதியவரை, அவரது மனைவி தேடியபோது, கிணற்றில் இவரது சடலம் மிதந்தாகவும் இதனை அடுத்து, சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
3 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
7 hours ago