2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில் நிர்மணிக்கப்பட்ட 39 வீடுகள் கையளிப்பு

Gavitha   / 2015 நவம்பர் 12 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன், முல்லைத்தீவு பாதுகாப்பு படையினரால் நிர்மணிக்கப்பட்ட 39 வீடுகளும் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த வயல்நிலங்களும் புதன்கிழமை (11) கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில்; மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இல்லங்களுக்கான திறப்புகளையும் காணிகளின் அனுமதிப்பத்திரங்களையும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக செயலாளர் சே.மோகன்ராஜ், முல்லைத்தீவு மாவட்டக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் புஷ்பவித்தநகே அழகல் ஆகியோர் வழங்கினார்கள்.

அத்துடன் கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில், மருத்துவநிலையம் அமைப்பதற்கு அத்திபார அடிக்கல்லும் நாட்டப்பட்டது.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .