Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 01 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.தபேந்திரன்
வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் யாழ். மாவட்ட அலுவலராக நா.பஞ்சலிங்கம் மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், நாளை திங்கட்கிழமை (02) முதல் தனது கடமையை பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அலுவலராக கடமையாற்றிய இவரின், திறமை, சேவை, மூப்பு ஆகியவற்றை கருத்திற்கொண்டு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மாவட்ட அலுவலர் நியமித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago