2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Niroshini   / 2016 ஜூன் 03 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு, யாழ்.மாநகரசபையினால் கழிவு முகாமைத்துவத்தை சிறந்த முறையில் மேற்கொள்வோரை கௌரவிக்கும் நிகழ்வு, மாநகரசபை ஆணையாளர் தலைமையில் எதிர்வரும் 5ஆம் திகதி பிற்பகல் 03 மணிக்கு பழைய பூங்காவில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X