Editorial / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
ஏழாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து, கசிப்பு வடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் இருந்து 1.5 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
ஏழாலை பகுதியில உள்ள வீடு ஒன்றில் வைத்து கசிப்பு வடிப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, பொலிஸார் ஸ்தலத்துக்கு விரைந்தனர்.
பொலிஸார் வருவதனை அறிந்த நபர்கள் காய்ச்சிய கசிப்பு, மற்றும் கோடாவினை நிலத்தில் ஊற்றியுள்ளனர். எனினும் பொலிஸார் 1.5 லீற்றர் கசிப்பை, பொலிஸார் சான்று பொருளாக கைபெற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர், தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
9 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
3 hours ago