2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

கட்டுக்குளம் உடைப்பெடுத்தது

Gavitha   / 2016 மே 17 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் தொடரும் மழையினால் கட்டுக்குளம் என்ற சிறிய குளமொன்று திங்கட்கிழமை (16) உடைப்பெடுத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக பிரதேச செயலாளர் ஊடாக விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு குளங்கள் வான் பாய்வதன் காரணமாக, வீதிகளை  வெள்ளம் குறுக்கறுத்துப் பாய்வதனால் போக்குவரத்துகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X