2025 மே 02, வெள்ளிக்கிழமை

கடற்படையினரின் வாகனம் மீது தாக்குதல்

Freelancer   / 2021 டிசெம்பர் 15 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வினோத் 

யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது நேற்று மாலை கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாத நபர் ஒருவர் அவ்வழியால் வந்து குறித்த வாகனத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இதனால் வாகனத்தின் முக்பக்க கண்ணாடி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழ். பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .