2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கடலில் இறங்கி போராட்டம்

Niroshini   / 2017 ஜனவரி 22 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பொதுமக்கள் கடலில் இறங்கி நின்று சனிக்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில், கொட்டும் மழையில், முழங்கால் முட்டி மூடும் வரை கடல் நீரில் நின்று இந்தப் போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர். (படப்பிடிப்பு: செல்வநாயகம் கபிலன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X