Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
புகைத்தல் சம்பந்தமான எச்சரிக்கை படமில்லாது, சிகரட் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு, 3,000 ரூபாய் அபராதம் விதித்து, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், நேற்று (03) உத்தரவிட்டார்.
காரைநகர் பகுதியில், கடை உரிமையாளர் ஒருவர் புகைத்தல் தொடர்பான எச்சரிக்கை படமில்லாது சிகரட் விற்பனை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, காரைநகர் பொது சுகாதார பரிசோதகரால், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .