2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

கட்டுப்பணத்தை செலுத்தியது தமிழரசுக் கட்சி

Editorial   / 2017 டிசெம்பர் 06 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், டி.விஜிதா 

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இலங்கைத் தமிழரசுக் கட்சி, யாழ். மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்தில், இன்று (06) காலை 11.30 மணிக்கு கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளது.  

கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் மற்றும் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் உள்ளிட்டவர்கள், கட்டுப்பணத்தைச் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .