2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கண்ணீர் விடும் விவசாயிகள்

Princiya Dixci   / 2015 நவம்பர் 12 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

வெங்காயச் செய்கையில் ஈடுபட்ட யாழ்.மாவட்ட விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழை காரணமாக நஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளனர். பெருமளவான வெங்காயச் செய்கையானது அழிவடைந்துள்ளது.

இது தொடர்பில் வெங்காயச் செய்கையாளர் ஒருவர் கூறுகையில்,

'நான் எனது தோட்டத்தில் 250 கன்றுகளை நாட்டியிருந்தேன். இன்னும் 20 நாட்களுக்கு பின்னர் மழை பெய்திருந்தால் முழுமையான அறுவடையைப் பெற்றிருப்போம். அதனால் எனக்கு 1½ இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். ஆனால், மழை முந்திவிட்டதால் எனது வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .