2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கந்தபுராண எழுச்சி விழா

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லூர் ஆதீனத்தில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் கந்தபுராண எழுச்சி விழாவின் 4ஆம் நாள் நிகழ்வுகள், திணைக்கள உதவிப் பணிப்பாளர் இ.கர்ஜின் தலைமையில் நேற்று  (31) மாலை நடைபெற்றன.

இதில் பிரதம விருந்தினராக, வடமராட்சி கிழக்கு (மருதங்கேணி) பிரதேச செயலாளர் க. கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.

இதன்போது, சிறப்புப் பேச்சாளரின் பேச்சுத் தொடர்பாக புதிர்ப்போட்டி ஒன்று நடத்தப்பட்டு, மாணவர்களுக்குப் பெறுமதியான நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .