2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

கனடாவிலிருந்து வந்தவரைக் காணவில்லை

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவிலிருந்து, வல்வெட்டித்துறைக்கு குடும்பத்துடன் வந்த 19 வயதுடைய பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக இன்று (09) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆதிகோயிலடி பகுதியில் உள்ள உறவினர்கள் ஒருவரின் வீட்டில் தங்கி நின்றபோது இரவு நேரத்தில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .