2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கப்பூது சங்கக் கடையில் கொள்ளை

Sudharshini   / 2015 டிசெம்பர் 23 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கர்ணன்

உடுப்பிட்டி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கு உட்பட்ட பருத்தித்துறை - சாவகச்சேரி வீதியில் அமைந்துள்ள கப்பூது சங்கக் கடை செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை உடைக்கப்பட்டு அத்தியாவசியப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

சங்க கடையின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு. உள்நுழைந்து சுமார் 80 ஆயிரம்; ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.  

சங்கத்தின் முகாமையாளர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X