2025 ஜூலை 02, புதன்கிழமை

கர்ப்பிணிகளுக்கு காலாவதியாகும் திரிபோஷா பகிர்ந்தளிப்பு

Editorial   / 2017 நவம்பர் 15 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஷ்ணகுமார் 

குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் காலாவதியாகும் காலத்தை அண்மித்த திரிபோசா பக்கெட்டுகள் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று, கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. 

 கிளிநொச்சியின் உருத்திரபுரம், சிவநகர்,உதயநகர் உள்ளிட்ட பல கிராமங்களுக்கே, இவ்வாறு காலாவதியாகும் நிலையில் உள்ள திரிபோஷா பக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 

திங்கட்கிழமை (13) வழங்கப்பட்டுள்ள இந்த திரிபோஷா பக்கெட்டுகள், நேற்றுடன் (15) காலாவதியாகும் திகதியில் காணப்படுகின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .