Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 21 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.குகன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் நடத்தப்படும் வெளிவாரிப் பரீட்சைகளின் 2014 கலைமாணித் தேர்வு பகுதி- 2 பரீட்சையை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பரீட்சை தொடர்பான நேர அட்டவனையை, www.codl.jfn.ac.lk இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அனுமதி அட்டைகளை, இம்மாதம் 28ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை, திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில், அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
மேலதிக விவரங்களுக்கு, 021-2223612 என்ற தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago