2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கவனயீர்ப்புப் போராட்டம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 26 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஸன், எஸ்.ஜெகநாதன்

கேப்பாப்புலவு நில மீட்புக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விவரங்களை வெளியிடக் கோரியும் மக்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, உரும்பிராய் பங்குத் திருச்சபை மக்கள், உரும்பிராய் பலாலி வீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் இன்று (26) ஈடுபட்டனர்.

இதேவேளை, மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலய பகுதியில், வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாட்டில், தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X