Editorial / 2020 ஜூலை 15 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றில், நேற்று (15) காலை, திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அந்தக் காப்புறுதி நிறுவனத்தின் முன்பக்கத்தில் உள்ள மின் இணைப்புச் சாதனங்களிலேயே, இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, உடனடியாக தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
1 hours ago